Map Graph

மல்லசமுத்திரம்

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

மல்லசமுத்திரம் (ஆங்கிலம்:Mallasamudram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இவ்வூரில் உள்ளது. இப்பேரூராட்சியில் துண்டு, கைலிகள் உற்பத்தி செய்யப்பட்டும், விவசாயம் செய்யப்பட்டும் வருகிறது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg