மிசோரம் பல்கலைக்கழகம்
மிசோரம் பல்கலைக்கழகம், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இது இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்குகிறது. இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட மிசோரம் பல்கலைக்கழகச் சட்டம் (2000) என்னும் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருப்பார்.
Read article