Map Graph

மிசோரம் மக்களவைத் தொகுதி

மிசோரம் மக்களவைத் தொகுதி என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரத்தின் ஒரேயொரு மக்களவைத் தொகுதி ஆகும். இது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மிசோ ஒன்றியக் கட்சியைச் சேர்ந்த சாங்கிலியானா ஆவார், இவர் 1972 சனவரி 21 அன்று ஒன்றியப் பிரதேசமாக மிசோரம் மாறியபோது ஐந்தாவது மக்களவையில் இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1987 பெப்ரவரி 20 அன்று, மிசோரம் இந்தியாவின் ஒரு மாநிலம் ஆனது. 2024 தேர்தலில், இந்தத் தொகுதியின் உறுப்பினராக சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரிச்சார்டு வன்லால்மங்கையாகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read article
படிமம்:IN-MZ.svg