மினிகாய் தீவு கலங்கரை விளக்கு
மினிகாய் தீவு கலங்கரை விளக்கு என்பது இந்தியத் தீவான மினிக்காய் தீவின் தென்முனையில் உள்ளது. இது பிரித்தானியர் இந்தியாவை ஆண்ட போது கட்டப்பட்டது. இது 49.5 மீட்டர் உயரமுள்ளது. இதன் விளக்கொளி 40 நாட்டிகல் மைல் தொலைவிற்கு தெரியும். இது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் மீது விளக்கு உள்ளது.
Read article