மின்னசொட்டா பல்கலைக்கழகம்
மின்னசொட்டா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்காவின் மின்னசொட்டா நகரில் அமைந்துள்ள பொது ஆய்வுப் பல்கலைக்கழகமாகும். மாணவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் நான்காவது பெரிய பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. மின்னசொட்டா விளையாட்டுக் குழுவான கோல்டன் கோபர்சு பிரபலான ஒன்று.
Read article