Map Graph

முசாபர்நகர் கலவரம் 2013

முசாபர்நகர் கலவரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில், 27 ஆகஸ்ட் 2013 அன்று தொடங்கி, மூன்று வாரங்களுக்கு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்தனர். மற்றும் 93 பேர் காயமடைந்தன. மூன்று வாரங்களுக்குப்பின் 17 செப்டம்பர் அன்று, ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது மற்றும் ராணுவம் வெளியேறியது.

Read article