முந்திரா துறைமுகம்
இந்தியாவின் மிகபெரிய தனியார் துறைமுகம்முந்திரா துறைமுகம்(Mundra Port) இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்சு மாவட்டத்தில் உள்ள முந்திரா கடற்கரை நகரத்தில் உள்ள மிகபெரிய தனியார் துறைமுகம் ஆகும்.இது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது.முன்னதாக முந்திரா துறைமுகம் அதானி குழுமத்திற்க்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தின் முலம் நிர்வகிக்கப்படுகிறது.
Read article