மும்பை பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகம் இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தலைநகர் மும்பையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றான இதன் வளாகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் 549,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, பல்கலைக்கழகத்தில் 711 இணைப்புக் கல்லூரிகள் இருந்தன.
Read article