மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்
மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் (Early Dynastic period பண்டைய மெசொப்பொத்தேமியாவில் அமைந்த தற்கால ஈராக் நாட்டில் உரூக் மற்றும் செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் கிமு 2900 முதல் கிமு 2350 வரை விளங்கிய தொல்பொருள் வம்ச காலம் ஆகும். மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றில் இக்காலம் ஒரு பகுதியாகும். இக்காலத்தில் எழுத்துக் கலை வளர்ச்சி, நகரங்கள் கட்டுமானம் மற்றும் சிறு நகர இராச்சியங்கள் தோன்றத் துவங்கியது.
Read article