மெய்தும் பிரமிடு
மெய்தும் பிரமிடு, பண்டைய வடக்கு எகிப்தில் அமைந்த தொல்லியல் களம் ஆகும். இத்தொல்லியல் களத்தில் மெய்தும் பிரமிடு போன்ற பெரிய பிரமிடுகளும் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட மஸ்தபா எனும் நித்திய வீடுகளும் கொண்டது. இத்தொல்லியல் கட்டிட அமைப்புகள் தற்போது சிதைந்த நிலையில் உள்ளது. மெய்தும் பிரமிடு, கெய்ரோ நகரத்திற்கு தெற்கில் 72 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

கெர்செக் பண்பாடு