Map Graph

மேச்சேரி சாலை தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்

மேச்சேரி சாலை தொடருந்து நிலையம் என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும். இது மேட்டூர் அணை - ஓமலூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது.

Read article