Map Graph

மேற்கு விசயாசு

மேற்கு விசயாஸ் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் VI என்று குறிப்பிடப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 16 நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் இலொய்லோ ஆகும். 2005 ஆம் ஆண்டு பலவான் மாகாணம் மேற்கு விசயாஸ் பிராந்தியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Read article
படிமம்:Ph_locator_region_6.pngபடிமம்:Commons-logo-2.svg