Map Graph

மைசூர் பல்கலைக்கழகம்

மைசூர்ப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கர்நாடகத்தில் மைசூரில் உள்ள ஓர் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது அந்நாளின் மைசூர் மகாராஜாவான நான்காம் கிருட்டிணராஜா உடையாரால் 27 சூலை 1916-இ ல் திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவில் உருவக்கப்பட்ட ஆறாவது பல்கலைக்கழகம் என்றும் கர்நாடகாவின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெயரினையும் பெற்றது.

Read article
படிமம்:Coat_of_arms_of_the_University_of_Mysore.svgபடிமம்:Jayalakshmi_Vilas_Mansion.JPGபடிமம்:Mysore_university_building.JPGபடிமம்:Commons-logo-2.svg