யாத்கிர் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்யாத்கிர் மாவட்டம் என்பது கர்நாடகத்தில் அமைந்துள்ள மாவட்டம். இது குல்பர்கா மாவட்டத்தில் இருந்து 2010, ஏப்பிரல் 10 ஆம் நாள் அன்று பிரிக்கப்பட்டு கர்நாடகத்தின் முப்பதாவது மாவட்டமாகியது. யாதகிரி நகரம் இதன் தலைமையகம் ஆகும். இந்த மாவட்டம் 5,160.88 கி.மீ.² பரப்பளவில் அமைந்துள்ளது. இதை உள்ளூர் மக்கள் யாதவகிரி என அழைக்கின்றனர். இது முற்காலத்தில் யாதவர் ஆட்சியில் தலைநகராக விளங்கியது.
Read article
Nearby Places
யாதகிரி கோட்டை