ரந்தாவ் பாஞ்சாங்-சுங்கை கோலோக் பாலம்
மலேசியா - தாய்லாந்து எல்லையில் பாலம்.ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் பாலம் அல்லது மலேசியா–தாய்லாந்து முதலாவது பாலம் என்பது மலேசியா - தாய்லாந்து எல்லையில் கொலோக் ஆற்றின் மீது அமைந்துள்ள ஒரு சாலைப் பாலமாகும்.
Read article