Map Graph

ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம்

ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் குலிக் பறவைகள் சரணாலயம் எனும் பெயரால் பரவலாக அறியப்படுகிறது. இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் ராய்காஞ்ச் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாக இது அறியப்படுகிறது. இச்சரணாலயத்தில் 164 வகையான பறவைகள் உள்ளன. மேலும் 70,000 முதல் 80,000 பறவைகள் புலம் பெயர்ந்து வருடந்தோறும் இங்கு வந்து செல்கின்றன. இச்சரணாலயம் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பறவைகள் சரணாலயம் 1.3 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.

Read article