ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
தமிழக தலைநகர் சென்னையில் அமைந்துள்ள தமிழ் நூலகம்ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்பது சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டு, 1996 இல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது. இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு. இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டது.
Read article