வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம்
வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தால் சூலை 19, 1973-ல் நிறுவப்பட்ட ஒரு மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் மேகாலயாவின் மாநிலத் தலைநகரான சில்லாங்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது உள்ளது. இப்பல்கலைக்கழகம் மேகாலயாவில் சில்லாங் மற்றும் துரா என இரு வளாகங்களைக் கொண்டுள்ளது.
Read article