Map Graph

வடக்குச் சகோதரர் தீவு

வடக்கு சகோதரர் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் குடியேறாத ஒரு தீவாகும், இது அந்தமான் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது சிறிய அந்தமான் தீவுக்கு வடகிழக்கில் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கன் கணவாயில் அமைந்துள்ளது. இது இந்திய ஒன்றியப் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தெற்கு அந்தமான் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Read article