வர்ஜீனியா பல்கலைக்கழகம்
வர்ஜீனியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் அமைந்துள்ள பொதுத்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இதை அமெரிக்காவின் தாமசு ஜெபர்சன் 1819 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். வர்ஜீனியா பல்கலைக்கழகம் மட்டுமே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உலகப் பாரம்பரியக் களம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனச் சான்றைப் பெற்றுள்ளது.
Read article
