வல்லர்பாடம்
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட சிற்றூர்வல்லார்பாடம் என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில், கொச்சியின் ஒரு பகுதியாக விளங்கும் தீவுக் கூட்டங்களில் உள்ள ஒரு தீவாகும். இது வேம்பநாட்டு ஏரியில் அமைந்துள்ளது. இது கொச்சி ஏரி என்றும் அழைக்கபடுகிறது. 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள இரண்டு தீவுகளில் வல்லர்பாடம் தீவும் ஒன்றாகும், மற்றொன்று வில்லிங்க்டன் தீவு ஆகும் இதைச் சுற்றி கொச்சி துறைமுகம் அமைந்துள்ளது. துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் நிலையம் முழுக்க வல்லார்பாடம் தீவில் அமைந்துள்ளது. வைப்பீன் தீவு இதன் மேற்குப் பக்கத்திலும், முலவுகாட் தீவு இதன் கிழக்கிலும் அமைந்துள்ளன.
Read article
Nearby Places

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)

புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)

இடப்பள்ளி
இராமந்துருத்து
கேரளத்தின் எர்ணாகும் மாவட்ட சிற்றூர்

முளவுக்காடு

கோசுரி பாலங்கள்
புனித தெரசா கல்லூரி
இந்தியாவில் உள்ள மகளிர் கல்லூரி

கொச்சிக் கோட்டை
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி