Map Graph

வாரங்கல் விமான நிலையம்

வாரங்கல் விமான நிலையம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் வாரங்கல் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் 1981 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 17°55′00″N 079°36′00″E ஆகும்.

Read article