விசுவ இந்து பரிசத்
விசுவ இந்து பரிசத், ஆங்கிலம்: World Hindu Council), சுருக்கமாக விஎ.ஹெச்.பி என்று அழைக்கப்படும் இவ்வமைப்பு, இந்துத்துவா கொள்கை உடைய வலது சாரி இந்து தேசியவாத அமைப்பாகும். சுவாமி சின்மயானந்தர் ஆசியுடன் எம். எஸ். கோல்வால்கர், எஸ். எஸ். ஆப்தே ஆகியோர்களால் 29 ஆகஸ்டு 1964இல் புதுதில்லியில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பின் மைய நோக்கம், இந்து சமுக மக்களை ஓரணியில் திரட்டி, இந்து தர்மத்தை பாதுகாப்பதே.
Read article
