Map Graph

விசுவமடு மகா வித்தியாலயம்

விசுவமடு மகா வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு என்னும் பிரதேசத்தில் அமைந்த பாடசாலையாகும். இப்பாடசாலையானது 1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ம் திகதி விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால் வழங்கப்பட்ட காணியில் ஆரம்பிக்கப்பட்டது.

Read article
படிமம்:Visuvamadu_MV_Logo.jpg