Map Graph

விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்

விஜயவாடா சந்திப்பு, இந்திய இரயில்வேயின் தென்மத்திய ரயில்வே வலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது விஜயவாடா ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம், தில்லி - சென்னை முதன்மை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது. இந்த நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன. ஆண்டுதோறும் 50 மில்லியன் பயணியர் வந்து செல்கின்றனர்.

Read article