விண்ணமங்கலம்
விண்ணமங்கலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமமாகும். ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், பெரியாங்குப்பம், வீராங்குப்பம், நாச்சாரகுப்பம் ஆகிய கிராமங்கள் இக்கிராமத்திலிருந்து 1-2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இங்கு வாழும் மக்களின் முதன்மை மொழி தமிழாகும். இக்கிராமத்தின் அருகிலிலுள்ள அகரம்சேரியில் ஒரு சுயநிதி தொழில்நுட்பப்பயிலகம் உள்ளது. விண்ணமங்கலம், ஆம்பூர் தொடருந்து நிலையங்கள் இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையங்களாகும். எனினும், 59 கி.மீ. தொலைவிலுள்ள காட்பாடி சந்திப்பே மிகப் பெரிய தொடருந்து நிலையமாகும்.
Read article

