Map Graph

வித்தியாவிகார்

வித்தியாவிகார் (Vidyavihar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மும்பை புறநகர் பகுதியாகும். இங்கு வித்தியாவிகார் புறநகர் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது. இது சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மற்றும் ராய்கட் மாவட்டத்தின் கர்ஜத் தொடருந்து நிலையத்திற்கும் இடையே இடையே உள்ளது. இதனருகில் லோகமானிய திலகர் முனையம் உள்ளது.

Read article