Map Graph

விலங்கியல் நிறுவனம்

விலங்கியல் நிறுவனம் என்பது இங்கிலாந்தில் உள்ள இலண்டன் விலங்கியல் சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவு ஆகும். இது விலங்கினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது தொடர்பான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனமாகும். வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ள இலண்டன் விலங்கியல் சங்கத்தின் ரீஜண்ட்ஸ் பூங்கா தளத்தில் இலண்டன் மிருகக்காட்சி சாலையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

Read article