விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பது கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இது பெளகாவியில் உள்ளது. இதை 1998ஆம் ஆண்டின் ஏப்ரல் முதலாம் நாளில் கர்நாடக அரசு நிறுவியது. கர்நாடகத்தில் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் பாடங்களை கற்பிக்கும் கல்லூரிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Read article