வெங்கடதாம்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்வெங்கடதாம்பட்டி (Vengadathanpatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இது வேங்கடதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
Read article