Map Graph

வெம்பாக்கம் பேரூராட்சி

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

வெம்பாக்கம் (Vembakkam) இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இந்த வட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இது செய்யார் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

Read article