Map Graph

வேட்டையார்முறிப்பு

வேட்டையார் முறிப்பு அல்லது வேட்டையான் முறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இது மன்னார் நகருக்குக் கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

Read article