ஹல்துவானி-காட்டுகோதாம்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரு நகரம்ஹல்துவானி-காட்டுகோதாம் (Haldwani-Kathgodam) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தின் உள்ள இரட்டை நகரம் ஆகும். இது இமயமலையின் 554 மீட்டர் உயரத்தில், குமாவுன் கோட்டத்தில் அமைந்துளள ஹல்துவானி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.
Read article