ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
எகித்து தொல்லியல் களம்ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா மேல் எகிப்தில் அமைந்த பண்டைய நகரம் மற்றும் தொல்லியல் களம் ஆகும். இது தற்கால் எகிப்தின் பெனி சூயப் ஆளுநகரத்தில் உள்ளது. 9-ஆம் வம்சம், 10-ஆம் வம்சம் மற்றும் 23-ஆம் வம்சத்தவர்களுக்கு ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா தலைநகரமாக இருந்தது.
Read article