ஹேரங்கி நீர்த்தேக்கம்
ஹேரங்கி நீர்த்தேக்கம் என்பது இந்திய மாநிலமான மாவட்டத்தில் கர்நாடகவில் குடகு மாவட்டத்தில் சோமவாரப்பேட்டைவட்டத்திலுள்ள ஹட்கூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. காவேரியின் துணை நதியான ஹேரங்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு கொத்து அணையால் இந்த நீர்த்தேக்கம் உருவாகியுள்ளது. இந்த அணை குசால்நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது
Read article