அச்சுப்பொறி வகைகள்
From Wikipedia, the free encyclopedia
அச்சுப்பொறிகள் என்பவை செய்தியை வெளியீடு செய்யப் பயன்படும் பொறிகள் ஆகும். அச்சுபொறிகள் பல வகைப்படும். அவை வரி அச்சுப்பொறிகள், புள்ளி அச்சுப் பொறிகள், மைகொட்டும் அச்சுப்பொறிகள், லேசர் அச்சுப்பொறிகள் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |