அஞ்சல் குறியீட்டு எண்
அஞ்சல் துறையின் அஞ்சலக இருப்பிடக் குறியீடு / From Wikipedia, the free encyclopedia
அஞ்சல் குறியீட்டு எண் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN) அல்லது பின்கோடு இந்தியாவில் அஞ்சல் சேவைகளை அளிக்கும் இந்திய அஞ்சல் துறையினால் அஞ்சல் அலுவலகங்களைக் குறித்திட பாவிக்கப்படும் எண்ணாகும். இந்த எண் ஆறு இலக்கங்கள் கொண்டது. இந்த முறை ஆகஸ்ட் 15, 1972 அன்று நடைமுறைக்கு வந்தது.[1][2][3]