அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
அறிந்தும் அறியாமலும் இது 2005ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆர்யா, பிரகாஷ் ராஜ், நவ்தீப், சமிக்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் அறிந்தும் அறியாமலும், இயக்கம் ...
அறிந்தும் அறியாமலும் | |
---|---|
இயக்கம் | விஷ்ணுவர்த்தன் |
தயாரிப்பு | 'புன்னகை பூ' கீதா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஆர்யா பிரகாஷ் ராஜ் நவ்தீப் சமிக்சா கிருஷ்ணா |
வெளியீடு | மே 20, 2005 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹3.2 கோடி |
மூடு