ஆங்கிலேயக் கால்வாய்
கடல் / From Wikipedia, the free encyclopedia
ஆங்கிலேயக் கால்வாய் (English Channel) அல்லது ஆங்கிலக் கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.[1]
விரைவான உண்மைகள் ஆங்கிலேயக் கால்வாய், அமைவிடம் ...
ஆங்கிலேயக் கால்வாய் | |
---|---|
அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
முதன்மை வரத்து | ஈக்ஸ் ஆறு, செய்ன் ஆறு, டெஸ்ட் ஆறு, தமார் ஆறு, சொம்மே ஆறு |
வடிநில நாடுகள் | ஐக்கிய இராச்சியம், பிரான்சு |
அதிகபட்ச ஆழம் | 174 m (571 அடி) |
உவர்ப்புத் தன்மை | 3.4 to 3.5% |
குடியேற்றங்கள் | பிளைமவுத், போர்ட்ஸ்மவுத் |
மூடு