2009 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவில் பொதுத் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதினைந்தாவது மக்களவையை தேர்தல் 5 கட்டங்களாக 2009ல் நடைபெற்றது. இது 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது.[1] தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினைந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மன்மோகன் சிங் இரண்டாம் முறையாக பிரதமரானார்.
விரைவான உண்மைகள் மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும், பதிவு செய்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 716,985,101 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 58.21% 0.14pp | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலின் முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு