1969 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
5வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1969 ல் நடைபெற்றது. சில மாதங்களாகத் தற்காலிகத் குடியரசுத் தலைவராக இருந்த வி. வி. கிரி, இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.
விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள். கிரி மஞ்சள், நீலம் சஞ்சீவ ரெட்டி நீலம். | ||||||||||||||||||||
|
மூடு