![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/SDCC13_-_Ian_McKellen.jpg/640px-SDCC13_-_Ian_McKellen.jpg&w=640&q=50)
இயன் மெக்கெல்லன்
From Wikipedia, the free encyclopedia
இயன் மெக்கெல்லன் (ஆங்கில மொழி: Ian Murray McKellen) (பிறப்பு: 25 மே 1939) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த டா வின்சி கோட், எக்ஸ்-மென் 7, த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் இயன் மெக்கெல்லன் Ian McKellen, பிறப்பு ...
இயன் மெக்கெல்லன் Ian McKellen | |
---|---|
![]() | |
பிறப்பு | 25 மே 1939 (1939-05-25) (அகவை 85) |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1959–இன்று வரை |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு