இலயோலாக் கல்லூரி, சென்னை
சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணைவுப் பெற்றறக்கல்லூரிகளுள் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
இலயோலாக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தலைநகர் சென்னையில் உள்ள இயேசு சபையினரால் (Jesuit) நடத்தப்படும் ஒரு கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் கலை, அறிவியல்,வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
குறிக்கோளுரை | Luceat Lux Vestra |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | உங்கள் ஒளி ஒளிரட்டும் |
வகை | தன்னாட்சி பெற்றது |
உருவாக்கம் | 1925 |
அமைவிடம் | , , |
இணையதளம் | loyolacollege.edu |
மூடு