From Wikipedia, the free encyclopedia
இசுலேன்சுக மொழி (ஐஸ்லாந்து மொழி, Icelandic) என்பது ஐசுலாந்தில் பேசப்படும் மொழி. இது ஒரு வட செருமானிய மொழி ஆகும். இதற்கு மிகவும் நெருங்கிய மொழி பரோசு ஆகும். இம்மொழியை மூன்று இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேசுகின்றனர்.
ஐசுலாந்திய மொழி | |
---|---|
íslenska | |
உச்சரிப்பு | [ˈislɛnska] |
நாடு(கள்) | ஐசுலாந்து, டென்மார்க், நார்வே, அமெரிக்கா[1] மற்றும்கனடா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | +320 000 (date missing) |
இந்தோ ஐரோப்பிய
| |
இலத்தீன் (ஐசுலாந்திய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஐசுலாந்து |
மொழி கட்டுப்பாடு | Árni Magnússon Institute for Icelandic Studies in an advisory capacity |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | is |
ISO 639-2 | ice (B) isl (T) |
ISO 639-3 | isl |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.