க. காமராஜ்
தமிழக அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கலிதீர்த்தான் காமராஜ் என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராக கள்ளக்குறிச்சி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கபட்டார்.
விரைவான உண்மைகள் மரு. க. காமராஜ், தொகுதி ...
மரு. க. காமராஜ் | |
---|---|
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
தொகுதி | கள்ளக்குறிச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 மே 1965 (1965-05-13) (அகவை 59) தமிழ்நாடு, விழுப்புரம், திருக்கோயிலூர் |
அரசியல் கட்சி | அதிமுக |
துணைவர் | கா.வசந்தபிரியா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | தமிழ்நாடு விழுப்புரம் |
முன்னாள் கல்லூரி | மதராசு மருத்துவக் கல்லூரி |
வேலை | மருத்துவர் |
As of 17 திசம்பர், 2016 மூலம்: |
மூடு