கராஜ் (Karaj, பாரசீக மொழி: Karaj – کرج ஒலிப்பு pronounced [kæˈɾædʒ]) என்பது ஈரானின் அல்போர்சு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கராஜ் 1.96 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு, தெகுரான், மசுகாத் மற்றும் இசுபகானுக்கு அடுத்ததாக உள்ள ஈரானின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.[1]

விரைவான உண்மைகள் கராஜ் کرج, நாடு ...
கராஜ்
کرج
நகரம்
நாடு ஈரான்
மாகாணம்அல்போர்சு மாகாணம்
மாவட்டம்கராஜ் மாவட்டம்
BakhshCentral
பரப்பளவு
  மொத்தம்858 km2 (331 sq mi)
ஏற்றம்
1,312 m (4,304 ft)
மக்கள்தொகை
 (2011 மக்கள் தொகை)
  மொத்தம்19,67,005
  அடர்த்தி2,300/km2 (5,900/sq mi)
  ஈரானில் மக்கள் தொகை தரவரிசை
4வது
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
  கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)
இடக் குறியீடு026
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.