கலிங்கா விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கலிங்கா விளையாட்டரங்கம் (Kalinga Stadium), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் நகரத்தில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படும் விளையாட்டரங்கம் ஆகும். இதன் மொத்த பார்வையாளர்கள் இருக்கை 15,000 ஆகும். இந்த விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்டம், தடகள விளையாட்டு, கால்பந்தாட்டம், டென்னிசு, டேபிள் டென்னிசு, கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், நீச்சல் போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடத்த வசதிகள் உள்ளது.[4][5][6] இந்த விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்காக எட்டு தட வரிசைகள் கொண்ட செயற்கை இழை ஒடுபாதை கொண்டுள்ளது.[7]
କଳିଙ୍ଗ କ୍ରୀଡ଼ାଙ୍ଗନ | |
கலிங்கா விளையாட்டரங்கம், 2019 | |
அமைவிடம் | புவனேஸ்வர், ஒடிசா, இந்தியா |
---|---|
ஆட்கூற்றுகள் | 20.290917°N 85.824991°E |
உரிமையாளர் | ஒடிசா அரசு |
இயக்குநர் | இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை, ஒடிசா அரசு |
இருக்கை எண்ணிக்கை | 15,000[1] கலிங்கா வளைப்பந்தாட்ட அரங்கம்: 16,000[2] |
மிகக் கூடிய வருகை | 15,000: 2017 ஆசிய தடகள போட்டி துவக்க விழா |
ஆடுகள அளவு | 109 m × 72 m (358 அடி × 236 அடி) |
Construction | |
கட்டப்பட்டது | 1978 |
திறக்கப்பட்டது | 1978 |
குடியிருப்போர் | |
இந்திய ஆடவர் தேசிய வளைதடிப் பந்தாட்டம் அணி இந்திய மகளிர் தேசிய வளைதடிப்பாந்தாட்ட அணி ஒடிசா வளைதடிப்பந்தாட்ட அணி ஒடிசா ஆடவர் கால்பந்தாட்ட அணி ஒடிசா மகளிர் கால்பந்தாட்ட அணி இந்திய வில்வித்தை அணி (2018–2022)[3] ஒடிசா கால்பந்தாட்ட மன்றம் (2019–தற்போது வரை) மற்றும் பல விளையாட்டு அணிகள் |
இவ்விளையாட்டரங்கில் நடைபெற்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் வருமாறு:
நிகழ்வு | ஆண்டு | போட்டி அமைப்பு | நாள் |
---|---|---|---|
ஆசியான் தடகளப் போட்டிகள் | 2017 ஆசியான் தடகளப் போட்டிகள் | இந்திய தடகள கூட்டமைப்பு | 5–9 சூலை 2017 |
நிகழ்வு | ஆண்டு | அமைப்பாளர் | நாள் |
---|---|---|---|
2019 மகளிர் தங்கக் கோப்பை (இந்தியா) | 2019 | அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம் |
9–15 பிப்ரவரி 2019 |
2022 தெற்காசியா கால் பந்தாட்ட போட்டிகள் | 2022 | அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம் |
25 சூலை – 5 ஆகஸ்டு 2022 |
உலகக் கோப்பை இளையோர் கால் பந்தாட்டம் | 2022 உலகக் கோப்பை மகளிர் (இளையோர்) கால் பந்தாட்டம் | அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம் |
11–30 அக்டோபர் 2022 |
நிகழ்வு | ஆண்டு | அமைப்பாளர் | நாள் |
---|---|---|---|
வளைதடிப் பந்தாட்ட சாம்பியன் கோப்பை | 2022 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் | ஹாக்கி இந்தியா | 6–14 டிசம்பர் 2014 |
ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக் | 2016–17 ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக் போட்டிகள் | ஹாக்கி இந்தியா | 1–10 டிசம்பர் 2017 |
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் | 2018 உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் | ஹாக்கி இந்தியா | 28 நவம்பர் – 16 டிசம்பர் 2018 |
2019 ஒலிம்பிக் தகுதிக்கான மகளிர் வளைதடிப் பந்தாட்டம் | 2019 | ஹாக்கி இந்தியா | 1–2 நவம்பர் 2019 |
2019 ஒலிம்பிக் தகுதிக்கான ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் | 2019 | ஹாக்கி இந்தியா | 1–2 நவம்பர் 2019 |
வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக் | 2020–21 வளைப்பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக் போட்டிகள் | ஹாக்கி இந்தியா | 18 January – 24 May 2020 |
உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைதடிப் பந்தாட்டம் | 2021 உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைப்பந்தாட்டம் | ஹாக்கி இந்தியா | 24 நவம்பர் – 5 டிசம்பர் 2021 |
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் | 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் | ஹாக்கி இந்தியா | சனவரி 13 – 29 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.