காடை
From Wikipedia, the free encyclopedia
காடை (ஆங்கிலம்: quail) என்பது ஃபசியானிடே (தொகையுடைப் பறவைகள்) குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பெரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். புது உலகக் காடைகள் (ஓடோண்டோஃபோரிடே குடும்பம்) மற்றும் பட்டன் காடைகள் (டுர்னிசிடே குடும்பம்) ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை அல்லன, எனினும் அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.
விரைவான உண்மைகள் காடை, உயிரியல் வகைப்பாடு ...
காடை | |
---|---|
கபிலநிறக் காடை, Coturnix ypsilophora | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
மூடு