கே. ஆர். நாராயணன்
From Wikipedia, the free encyclopedia
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.
விரைவான உண்மைகள் கொச்செரில் ராமன் நாராயணன், 10வது இந்தியக் குடியரசுத் தலைவர் ...
கொச்செரில் ராமன் நாராயணன் | |
---|---|
10வது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 25 ஜூலை 1997 – 25 ஜூலை 2002 | |
Vice President | கிருஷண் காந்த் |
முன்னையவர் | சங்கர் தயாள் சர்மா |
பின்னவர் | அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 27, 1920 (1920-10-27) பெருந்தனம், திருவாங்கூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | நவம்பர் 9, 2005 (2005-11-10) புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | உசா நாராயணன் |
முன்னாள் கல்லூரி | கேரளப் பல்கலைக்கழகம் (இளங்கலை மற்றும் முதுகலை) இலண்டன் பொருளியல் பள்ளி (இளம்அறிவியல்) |
கையெழுத்து | |
மூடு