![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Kokrajhar_in_Assam_%2528India%2529.svg/langta-640px-Kokrajhar_in_Assam_%2528India%2529.svg.png&w=640&q=50)
கோகராஜார் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோகராஜார் மாவட்டம் (Kokrajhar district, அசாமிய மொழி: কোকৰাঝাৰ জিলা) வட கிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஓர் மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோக்ரஜார் நகரமாகும். இது போடோலாந்து பிரதேசத்தில் உள்ளது. இதன் வடக்கில் பூட்டான் நாடு உள்ளது.
விரைவான உண்மைகள் கோகராஜார் மாவட்டம் কোকৰাঝাৰ জিলা, நாடு ...
கோகராஜார் மாவட்டம்
কোকৰাঝাৰ জিলা | |
---|---|
மாவட்டம் | |
![]() அசாம் வரைபடத்தில் கோகராஜார் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மூடு